ஒரு குறிப்பை உருவாக்கி நான் எப்படி பகிர்ந்து கொள்வது?

புதிய குறிப்பை உருவாக்க:
  1. உங்கள் சுயவிவரத்தின் கவர் படத்தின் கீழ் உள்ள மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. குறிப்பு என்பதைக் கிளிக் செய்து, பிறகு குறிப்பைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தலைப்பைச் சேர்த்து, உங்கள் குறிப்பை எழுதவும். என்பதைக் கிளிக் செய்து, குறிப்பை வடிவமைக்கலாம், என்பதைக் கிளிக் செய்து அதில் ஒரு படத்தையும் கூட சேர்க்க முடியும்.
  4. சேமி அல்லது வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
என்பதைக் கிளிக் செய்து, உங்கள் குறிப்பின் மேல்புறம் ஒரு பட்த்தையும் சேர்க்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொள்ள:
  1. பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்
  2. மேல் இடது மூலையில் இருந்து, நீங்கள் எங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, குழு, நிகழ்வு அல்லது தனிப்பட்ட செய்தி என்பதைக் கிளிக் செய்யவும்
குறிப்பின் URL ஐ நகலெடுத்து, ஒரு குழு, நிகழ்வு அல்லது தனிப்பட்ட செய்தியில் ஒட்டுவதன் மூலம் கூட நீங்கள் குறிப்பைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்தத் தகவல் உதவிகரமாக இருந்ததா?