நேரலை வீடியோக்கள் என்றால் என்ன, அதை நான் எங்கே கண்டறியலாம்?
Android பயன்பாட்டிற்கான உதவி
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
Android பயன்பாட்டிற்கான உதவி
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
Workplace இல் இடுகையிடப்படும், நிகழ்நேர வீடியோக்களே நேரலை வீடியோக்கள், இவற்றின் மூலம் உங்கள் சகப்பணியாளர்களுடன் நீங்கள் ஊடாடலாம். நீங்கள் பின் தொடரும் சகப் பணியாளர்களிடமிருந்து வரும் நேரலை வீடியோக்கள் உங்கள் செய்தி ஊட்டத்தில் தோன்றும்.
நீங்கள் ஒரு நேரலை வீடியோவை அல்லது ஏற்கனவே நேரலையில் இருந்த வீடியோவைப் பார்க்கிறீர்கள் என்றால், அடுத்த முறை சகப்பணியாளர் நேரலை ஒளிபரப்பைத் தொடங்கும்போது, அதைப் பற்றி அறிந்து கொள்ள குழுச்சேர் என்பதைத் தட்டலாம் அல்லது கிளிக் செய்யலாம்.
நேரலை வீடியோ அறிவிப்புகள்
நேரலை வீடியோ அறிவிப்புகளை இயக்க அல்லது அணைக்க:
- மேல் வலதுமூலையில் உள்ள
ஐக் கிளிக் செய்து அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- இடதுபுறம் உள்ள
அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்
- Facebookஇல் என்பதைக் கிளிக் செய்யவும்
- நேரலை வீடியோ அறிவிப்புகளை மாற்ற
நேரலை வீடியோக்கள் என்பதற்குச் செல்லவும்
குறிப்பு: நேரலை ஒளிபரப்பின்போது, உங்கள் வீடியோவைப் பார்த்து, சகப்பணியாளர்கள் மறுவினையாற்றலாம் அல்லது அதைப் பற்றி கருத்திடலாம். நிகழ்நேரத்தில் நீங்களும் பார்வையாளர்களுக்கு பதிலளிக்கலாம்.
உங்கள் Workplace கணக்கில் உள்ள எல்லா தரவுக்கான உரிமையையும் உங்கள் நிறுவனம் வைத்திருப்பதால், உங்கள் நேரலை வீடியோவுக்கான உரிமைகளும் அதற்கு உள்ளது என்பதை மறக்காதீர்கள்.