எனது மொழி அமைப்புகள் என்றால் என்ன, அவற்றை நான் எப்படி மாற்றுவது?
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
Android பயன்பாட்டிற்கான உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
Android பயன்பாட்டிற்கான உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
Workplace இல் நீங்கள் பார்க்கும் மொழிகளை மாற்றுவதற்கு மொழி அமைப்புகள் உதவும்.
மொழி அமைப்புகளை மாற்றுவதற்கு:
- Workplace இன் வலது மூலையில் உள்ள ஐக் கிளிக் செய்யவும், பிறகு அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- மொழி என்பதைக் கிளிக் செய்யவும்
இதில், Workplace இல் என்ன மொழியைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று தீர்மானிக்கலாம், செய்தி ஊட்ட மொழிபெயர்ப்பு விருப்பத்தேர்வுகளைப் புதுப்பிக்கலாம். பின்வரும் தேர்வுகளைக் காண்பீர்கள்:
- பின்வரும் மொழியில் Facebookஐக் காண்பி: இது Workplace இன் மொழியை மாற்றும்.
- கட்டுரைகளை எந்த மொழியில் மொழிபெயர்த்து காண்பதற்கு விரும்புகிறீர்கள்: இதனால், மற்ற மொழிகளில் எழுதப்படும் கருத்துகளும் இடுகைகளும் மொழிபெயர்த்து காண்பிக்கப்படும் மொழி மாற்றப்படும்.
- என்னென்ன மொழிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்: இது, மொழிபெயர்ப்பு விருப்பங்கள் காண்பிக்கப்படாமல் இருப்பதற்கான மொழிகளைக் கட்டுப்படுத்தும். இந்த மொழிகளில் எழுதப்படும் கருத்து அல்லது இடுகைக்கு மொழிபெயர்ப்பு விருப்பங்கள் இருக்காது.
- எந்தெந்த மொழிகள் தானாகவே மொழிபெயர்க்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை: இது, நீங்கள் என்னென்ன மொழிகளைத் தானாகவே மொழிபெயர்க்காமல் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும். இந்த மொழிகளில் எழுதப்படும் இடுகை, தானாகவே மொழிபெயர்க்கப்படாது.