எனது சுயவிவரப் படத்தை நான் எவ்வாறு சேர்ப்பது அல்லது மாற்றுவது?

Android பயன்பாட்டிற்கான உதவி
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
Workplace இல் பயனர்கள் உங்களை அடையாளம் காண சுயவிவரப் படம் உதவும்.
உங்கள் சுயவிவரப் படத்தைச் சேர்க்க அல்லது மாற்ற, இவற்றைச் செய்யவும்:
  1. உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று சுயவிவரப் படத்தின் மீது கர்சரை வைக்கவும்.
  2. சுயவிவரப் படத்தைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் செய்யக்கூடியவை:
    • ஏற்கனவே பதிவேற்றிய அல்லது நீங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள படத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
    • உங்கள் சாதனத்தில் இருந்து படத்தைப் பதிவேற்றலாம்.
    • புதிய படத்தை எடுக்கலாம்.
  4. படத்தைச் செதுக்கி செதுக்கு மற்றும் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். படத்தைச் செதுக்க வேண்டாம் எனில், இடதுபுறத்தின் கீழேயுள்ள செதுக்குவதைத் தவிர் என்பதைக் கிளிக் செய்து சுயவிவரப் படத்தைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்கள் தற்போதைய சுயவிவரப் படத்தை உங்கள் சுயவிவரத்தைப் பார்க்கும் அனைவரும் காணலாம்.
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை