SubRip (.srt) கோப்புகளுக்கான கன்வென்ஷன் பெயரிடல் என்ன?

இணைப்பை நகலெடு
கணினி ஆதரவு
(.srt) SubRip கோப்புகளுக்கான கன்வென்ஷன் பெயரிடல்:
filename.[language code]_[country code].srt
சரியான மொழி மற்றும் நாடுகளின் குறியீட்டுத் தொகுப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. srt கோப்பைப் பயன்படுத்தி உங்கள் வீடியோவில் எவ்வாறு தலைப்பைச் சேர்ப்பது என அறிந்துக்கொள்ளவும்.
  • af_ZA (ஆப்பிரிக்கன்)
  • ar_AR (அரபு)
  • ay_BO (அய்மாரா)
  • az_AZ (அஸர்பைஜானி )
  • be_BY (பெலருசியன்)
  • bg_BG (பல்கேரியன்)
  • bn_IN (பெங்காலி)
  • bs_BA (போஸ்னியன்)
  • ca_ES (கேட்டலன்)
  • ck_US (செரோக்கி)
  • cs_CZ (செக்)
  • cx_PH (செபோவ்னோ)
  • cy_GB (வெல்ஷ்)
  • da_DK (டேனிஷ்)
  • de_DE (ஜெர்மன்)
  • el_GR (கிரீக்)
  • en_GB (ஆங்கிலம் - ஐக்கிய ராஜ்ஜியம்)
  • en_IN (ஆங்கிலம்-இந்தியா)
  • en_GB (ஆங்கிலம் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
  • eo_EO (எஸபிரண்டோ)
  • es_CL (ஸ்பேனிஷ் - சிலி)
  • es_CO (ஸ்பேனிஷ் - கொலம்பியா)
  • es_ES (ஸ்பேனிஷ்-ஸ்பெயின்)
  • es_LA (ஸ்பேனிஷ்)
  • es_MX (ஸ்பேனிஷ்-மெக்சிகோ)
  • es_VE (ஸ்பேனிஷ்-வெனிசுலா)
  • et_EE (எஸ்தோனியன்)
  • eu_ES (பாஸ்கியு)
  • fa_IR (பெர்சியன்)
  • fi_FI (ஃபின்னிஷ்)
  • fo_FO (ஃபெரோஸி)
  • fr_CA (பிரெஞ்சு-கனடா)
  • fr_FR (பிரெஞ்சு-பிரான்ஸ்)
  • fy_NL (ஃபிரிசியன்)
  • ga_IE (ஐரிஷ்)
  • gl_ES (கேலிசியன்)
  • gn_PY (குரானி)
  • gu_IN (குஜராத்தி)
  • gx_GR (கிளாசிக்கல் கிரீக்)
  • he_IL (ஹிப்ரூ)
  • hi_IN (ஹிந்தி)
  • hr_HR (க்ரோஷியன்)
  • hu_HU (ஹங்கேரியன்)
  • hy_AM (ஆர்மேனியன்)
  • id_ID (இந்தோனேஷியன்)
  • is_IS (ஐஸ்லாண்டிக்)
  • it_IT (இத்தாலியன்)
  • ja_JP (ஜப்பானியர்)
  • ja_JP (ஜவ்வானியர்)
  • ka_GE (ஜார்ஜியன்)
  • kk_KZ (கஷக்)
  • km_KH (க்மீர்)
  • kn_IN (கன்னடா)
  • ko_KR (கொரியன்)
  • ku_TR (குர்தீஷ்)
  • la_VA (லத்தீன்)
  • li_NL (லிம்பர்கிஷ்)
  • lt_LT (லித்துனியன்)
  • lv_LV (லத்வியன்)
  • mg_MG (மலகாசி)
  • mk_MK (மசேடோனியன்)
  • ml_IN (மலையாளம்)
  • mn_MN (மங்கோலியன்)
  • mr_IN (மராத்தி)
  • ms_MY (மலாய்)
  • mt_MT (மால்தீஸ்)
  • nb_NO (நார்விஜியன்-பொக்மால்)
  • ne_NP (நேபாளி)
  • nl_BE (டச்சு-பெல்ஜியம்)
  • nl_NL (டச்சு)
  • nn_NO (நார்விஜியன் நைநோர்ஸ்க்)
  • pa_IN (பஞ்சாபி)
  • pl_PL (போலிஷ்)
  • ps_AF (பஷ்தோ)
  • pt_BR (போர்ச்சுகீஷ்-பிரேசில்)
  • pt_BR (போர்ச்சுகீஷ்-போர்ச்சுகல்)
  • qu_PE (கியூச்சூவா)
  • rm_CH (ரோமன்ஷ்)
  • ro_RO (ரோமானியன்)
  • ru_RU (ரஷ்யன்)
  • sa_IN (சமஸ்கிருதம்)
  • se_NO (வடக்கு சமி)
  • sk_SK (ஸ்லோவக்)
  • sl_SI (ஸ்லோவேனியன்)
  • so_SO (சோமாலி)
  • sq_AL (அல்பேனியன்)
  • sr_RS (செர்பியன்)
  • sv_SE (ஸ்வேதிஷ்)
  • sw_KE (ஸ்வஹிலி )
  • sy_SY (சிரியாக்)
  • ta_IN (தமிழ்)
  • te_IN (தெலுங்கு)
  • tg_TJ (தஜிக்)
  • th_TH (தாய்)
  • tl_PH (ஃபிலிப்பினோ)
  • tr_TR (துருக்கிஷ்)
  • tt_RU (ததார்)
  • uk_UA (உக்ரேனியன்)
  • ur_PK (உருது)
  • uz_UZ (உஸ்பேக்)
  • vi_VN (வியட்நாமிஷ்)
  • xh_ZA (ஃசோசா)
  • yi_DE (இத்திஷ்)
  • zh_CN (எளிமைப்படுத்தப்பட்ட சீன மொழி - சீனா)
  • zh_HK (மரபான சீனமொழி - ஹாங்காங்)
  • zh_HK (மரபான சீனமொழி - தாய்வான்)
  • zu_ZA (சூலு)

இது உதவிகரமாக இருந்ததா?

ஆம்
இல்லை