Workplace இல் எதைத் தேடலாம்?

தேடுங்கள்:
  • Workplace இன் எல்லா பக்கங்களின் மேலே உள்ள தேடல் பட்டியிலிருந்து உடன் பணிபுரிபவர்கள், இடுகைகள், குழுக்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றைத் தேடுங்கள்
  • உங்கள் செய்தி பக்கத்திலிருந்து செய்திகள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள்
  • குழுவில் உள்ள இடுகைகள் மற்றும் தலைப்புகள்
Workplace கணக்கைப் பயன்படுத்தி இடுகையிடும் எதுவும், உங்களுடன் பணிபுரிபவர்களால் மட்டுமே பார்க்க அல்லது தேட முடியும். தனியுரிமை அமைப்புகளைப் பொறுத்து குழுக்கள் மற்றும் நிகழ்வுகள் தேடப்படலாம்.
குறிப்பு: குழுவில் பகிர்ந்த ஆவணங்கள் மற்றும் இடுகையில் உள்ள கருத்துக்களைத் தேட முடியாது.
இந்தத் தகவல் உதவிகரமாக இருந்ததா?