நிகழ்வை உருவாக்குவது எப்படி?
கணினி ஆதரவு
Android பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
iPad பயன்பாட்டிற்கான உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
கணினி ஆதரவு
Android பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
iPad பயன்பாட்டிற்கான உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
நிகழ்வை உருவாக்க:
- உங்கள் முகப்புப் பக்கத்தின் இடுதுபக்கம் உள்ள மெனுவில் நிகழ்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மேலே வலதுபக்கத்திலுள்ள உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நிகழ்வின் பெயர், விவரங்கள், இடம் மற்றும் நேரத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்யவும். நிகழ்வின் பெயரை உள்ளிட வேண்டும் என்பதை நினைவுகொள்ளவும்.
- உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருந்தினர் பட்டியலில் மற்றவர்களைச் சேர்ப்பதற்கு அழை என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் அழைக்க விரும்புபவர்களின் பெயர்களைப் சரிபார்த்த பின்னர், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இடுகைகளைப் பகிர, படங்களைப் பதிவேற்ற, கூடுதலாக விருந்தினர்களை அழைக்க மற்றும் நிகழ்வு விவரங்களைத் திருத்துவதற்கு உங்கள் நிகழ்விற்கு அனுப்பப்படுவீர்கள்.
குறிப்பு: விருந்தினர்கள் Workplace இல் இல்லாத பட்சத்தில், அவர்களை மின்னஞ்சல் அல்லது உரைச்செய்தி மூலம் அழைக்கலாம்.