Workplace என்றால் என்ன?

இணைப்பை நகலெடு
கணினி ஆதரவு
iPhone பயன்பாட்டு உதவி
Android பயன்பாட்டிற்கான உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
iPad பயன்பாட்டிற்கான உதவி
உங்களது தனிப்பட்ட Facebook கணக்கு சாராத Workplace கணக்கை உருவாக்க Workplace உதவுகிறது. Workplace கணக்கு மூலம், Facebook கருவிகளைப் பயன்படுத்தி சகப்பணியாளர்களுடன் உரையாடலாம். Workplace மூலம் நீங்கள் பகிர்பவற்றை உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
Workplace கணக்கை அமைப்பதற்கு,உங்கள் நிறுவனம் Workplace ஐப் பயன்படுத்த வேண்டும்.

இது உதவிகரமாக இருந்ததா?

ஆம்
இல்லை